பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜோடுதலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜோடுதலை   பெயர்ச்சொல்

பொருள் : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அண்டா, கங்காளம், ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

பொருள் : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்

எடுத்துக்காட்டு : கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : கமோரா, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, வளைப்பதலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।

कमोरे में दूध, दही या पानी रखा जाता है।
कमोरा